கொலைகாரன் கொடுக்கும் “போஸ்”
உலக நாடுகளின் முன் கண்துடைப்பு நாடகமாக
ராஜபக்சே அமைத்த -
“கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க
ஆணைக்குழு” தனது அறிக்கையை நவம்பர் 20
அன்று கொலைகார ஜனாதிபதியிடம் அளித்தது.
இறுதிப் போரில் அத்துமீறல்கள் ஏதேனும் (?)
நிகழ்ந்தனவா என்று ஆராய்ந்து அறிவதற்காக,
அவனாலேயே அமைக்கப்பட்ட குழு இது.
இந்த குழுவின் அறிக்கையை, உரிய,
மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்காக
ராஜபக்சே படித்துக் கொண்டிருக்கிறானாம்.
இந்த புகைப்படத்தையும், தகவலையும்,
அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
எங்கோ விடுமுறை விடுதியில், ஓய்வாக அமர்ந்து,
நாவல் படிப்பது போல்
எவ்வளவு ஆணவத்துடன் “போஸ்”கொடுக்கிறான்
பாருங்கள். தமிழர்களைப் பற்றிய அறிக்கையை
படிப்பதில் கூட இத்தனை அகம்பாவம், ஆணவம் !
உலகத்தில் எந்த நாட்டின் ஜனாதிபதியாவது
அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடும்போது
இத்தகைய ஆணவத்துடன் போஸ் கொடுத்ததுண்டா ?
படுவான் ஒருநாள் பாவி !

கொலைக்கரான்:) நல்ல பதிவு